NLRC - SPOKEN ENGLISH
  Home About Franchise Our Clients Testimonials Support Contact
 
NLRC - SPOKEN ENGLISH
 
  • Learn basics of Spoken English for Free in Our Group

  • NLRC Spoken English Self-Study Training kit is developed by Dr. K. S. Jayakumar, PhD. This is very new method of self-study spoken English training in Tamil and without grammar.


Testimonial 1:

“Your paper is very good and shows a clear division in written and spoken English that I advised before, but that was not so evident to me. I liked very much to see that Hollywood movies are a good method to learn English, and Sentence Pattern Method is in my heart too. I wanted very much watch movies and count the phrase frequencies like in your examples. All the situations you present relating Tamil language are applicable to Portuguese. Congratulations.”

Juan Alencar, www.juanalencar.ilax.com.br

Testimonial 2:

“கே.எஸ்.ஜெயகுமார் அய்யா... ஏன் உங்களால் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியவில்லை? உங்களின் இந்த கட்டுரையயை படித்த பின்னர் என் மனதில் உள்ள பல கேள்விகளுக்கு விடை சொல்லி விட்டிர்கள்... நன்றிகள் பற்பல. இதுபோல் உங்கள் பணி இன்னும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்களுது சேவை இன்னும் தொடர விரும்பும் மாணவன்...”

balaji.s.emalathithan, +91 97902-53933

Testimonial 3:

“Cognitive Spoken English is nice book for spoken English training. It discusses the techniques of spoken English. Nobody teaches such kind of techniques in any spoken English training. Thanks for NLRC for using such techniques. One main beauty of this training is that there is no grammar and spoken English training is in Tamil. NLRC describes how to construct English sentences without translating from Tamil sentences. Initially, I doubt whether it is possible to construct English sentences without translation. But, after I came to know about sentence pattern method, I really got convinced. After reading this book, now I speak English fluently without any fear. I really appreciate Dr. K. S. Jayakumar for developing such a great new techniques for Spoken English training.”

R. Natarajan, Senior Lecturer, VM University, +91 98946-91262

Testimonial 4:

நான் II BCA படித்து வருகிறேன். ஆங்கிலத்தில் பேசுவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். நான் யாருடனும் அதிகமாக பேசமாட்டேன் காரணம் அவர்களிடம் ஆங்கிலத்தில் தவறாக பேசிவிடுவோம் என்ற பயம்தான். NLRC Spoken English ல் பயிற்சி பெற்றப்பிறகு ஆங்கிலத்தில் பேசுவதற்கு எனக்கு எந்த விதமான பயமும் இல்லை. நாமும் நன்றாக ஆங்கிலத்தில் பேசமுடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. எனக்கு MCA படிக்க ஆசை. ஆனா அதுக்கு ஆங்கிலம் தடையாக இருக்குமோ என்று இவ்வளவு நாள் பயந்து கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது அதாவது NLRC Spoken English ன் பயிற்சி புத்தகத்தை படித்தப்பிறகு நிறைய தைரியமும் நம்பிக்கையும் வந்துவிட்டது. இந்த வாய்ப்பு கொடுத்த NLRC-க்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

J. Radhika, II BCA, Vivekanandha College for Woman, +91 99420-41237

Testimonial 5:

ஆங்கில இலக்கணத்துடன் ஆங்கில பயிற்சி இல்லமால் இருப்பதும், நாம் பேசும் அன்றாட நிகழ்வுகளின் தொகுப்பை தமிழிலும் ஆங்கிலத்திலும் NLRC கொடுப்பது, ஆங்கிலம் கற்றுக்கொள்வது மிகவும் எளிதாகவும் மற்றும் இது ஒரு சிறந்த பயிற்சி முறையாகவும் இருக்கிறது. இன்னொரு முக்கியமான விசியம் என்னவென்றால் தமிழிலிருந்து மொழிபெயர்க்காமல் ஆங்கிலத்தில் வாக்கியத்தை அமைப்பது ஆகும். இது NLRC-யின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும்.

S. Vijayaraj, DME, Service Engineer, +91 98439-38531, Email: vijayaraj_si@yahoo.com

Testimonial 6:

நான் II B.Com படித்து கொண்டிருக்கிறேன். NLRC Spoken English-ன் பயிற்சி முறையில் இருக்கும் கருத்துகள் எனக்கு நன்றாக புரிகிறது. நாமே சுயமாக படித்து புரிந்துக்கொள்ளும் அளவிற்கு ஆங்கில பயிற்சி முறை மிக புதுமையாகவும் மற்றும் எளிமையான தமிழிலும் இருக்கிறது. NLRC Spoken English-ன் பயிற்சி புத்தகத்தை படித்தப்பிறகு என்னால் கண்டிப்பாக ஆங்கிலத்தில் பேசமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.

J. Praveena, II B.com (CA), +91 99650-52622

Testimonial 7:

நான் Reliance Mobile-லில் வேலை செய்கிறேன். NLRC Spoken English-ன் பயிற்சி புத்தகத்தை படித்தேன். இது எளிமையாகவும், நடைமுறையில் உள்ளவற்றை புரியும்படியாகவும் விவரிக்கிறது. ஆங்கிலம் பேசுவது கடினம் என்றில்லாமல் எளிமை எனும்படி உள்ளது. இன்னும் முக்கியமாக சொல்லப்போனால், என்னயென்ன பிரச்சனைகளால் நம்மால் ஆங்கிலத்தில் சரளமாக பேசமுடியவில்லை என்பதை NLRC Spoken English விரிவாக விளக்குகிறது.

J. Prabu, Reliance Mobile, Marketing, +91 99650-52622

Testimonial 8:

NLRC Spoken English ன் வாக்கிய அமைப்பு முறை (Sentence Pattern Method) ஆங்கிலம் பேசுவதற்கு மிக உறுதுணையாக இருக்கிறது. வாக்கிய அமைப்பு முறையினால் ஸ்போக்கன் இங்கிலிஷ் கற்றுக்கொள்ள ஆங்கில இலக்கணம் தேவையில்லை மற்றும் தமிழிலிருந்து மொழிபெயர்க்காமல் ஆங்கிலத்தில் வாக்கியத்தை அமைக்கலாம். NLRC Spoken English ன் பயிற்சி புத்தகத்தை ஒரு முறை படித்தாலே ஆங்கிலத்தில் பேசும் திறன் வந்துவிடும். எனக்கு ஆங்கிலம் என்றாலே பயமாக இருந்தது. இப்பொழுது அந்த பயம் இல்லை. இப்பொழுது நான் ஆங்கிலத்தில் பேசுவது எனக்கே ஆச்சிரியமாக உள்ளது.

M. Rajkumar, I B.Com (CA), Open University, +91 97516-61591.

Testimonial 9:

நமது அன்றாட வாழ்வில் சாதரணமாக உபயோகிக்கும் தமிழ் வார்த்தைகளுக்கு எளிமையான ஆங்கிலத்தில் அதன் பொருள்கள் NLRC Spoken English-ன் பயிற்சி புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மக்களும் புரிந்துக்கொள்ளும் அமைப்பில் எளிமையாக உள்ளது. இதில் புதுமையானது என்னவென்றால் ஆங்கில இலக்கணம் இல்லாமல், ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து எப்படி பேசுவது என்பதை பயிற்சி புத்தகம் விளக்கமாக விவரிக்கிறது. நான் ஆங்கிலத்தில் பேச கற்றுக்கொள்வதற்கு NLRC Spoken English ன் பயிற்சியை மிகவும் எளிமையான முறையாக கருதுகிறேன்.

M. Karthikayan, II B.Sc (Bio-Tech), +91 97889-15759